மனதில் பட்டதை மனம் விட்டு சொல்லுங்கள் .மனதில் பட்டதை மனம் விட்டு சொல்லுங்கள் .மனதில் பட்டதை மனம் விட்டு சொல்லுங்கள் .மனதில் பட்டதை மனம் விட்டு சொல்லுங்கள் .

Thursday, July 29, 2010

இதுவும் என்னுடைய வரிகளே ....


நீ என்னிடம் பேசிய பொழுதுகளில் இருந்த
உன்நினைவுகளை விட
நீ என் அருகில் இல்லாத பொழுதுகளில் மற்றும்
பேசாத பொழுதுகளில்
அதிகம் தவிக்கிறேன் உன் நினைவுகளால் .....


2 comments:

  1. உன்னுடைய வரிகள் உன்னுடைய நிஜ வாழ்க்கை யை பிரதி பலிப்பது போல் தெரிகிறது

    ReplyDelete
  2. நானே உணர்ந்த உண்மை ....

    ReplyDelete