மனதில் பட்டதை மனம் விட்டு சொல்லுங்கள் .மனதில் பட்டதை மனம் விட்டு சொல்லுங்கள் .மனதில் பட்டதை மனம் விட்டு சொல்லுங்கள் .மனதில் பட்டதை மனம் விட்டு சொல்லுங்கள் .
Friday, September 16, 2011
நம்பிக்கையுடன்....
வெட்டப்பட்ட மரத்தில
சிதைந்த கூட்டைப்பற்றி
கவிதை எழுதி
முடிப்பதற்குள்..
வீழ்ந்த மரத்தின்
குச்சிகளை கொண்டே
கட்டியது மற்றொரு கூட்டை..
காக்கை.
நம்பிக்கையுடன்.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)