மனதில் பட்டதை மனம் விட்டு சொல்லுங்கள் .மனதில் பட்டதை மனம் விட்டு சொல்லுங்கள் .மனதில் பட்டதை மனம் விட்டு சொல்லுங்கள் .மனதில் பட்டதை மனம் விட்டு சொல்லுங்கள் .

Thursday, July 14, 2011

உயிரே உனக்காக ....


உண்மையிலேயே வாழ்க்கை என்பது ,
மிகவும் வித்தியாசமானதுதான்.
மாற்றம் வராதா என்று நாம் ஏங்கித் தவிக்கும் போது,
எவ்வித மாற்றமும் இல்லாமல் ,நாம் சலித்துக் கொள்ளும் அளவிற்கு ,
வாழ்க்கை வருடக்கணக்கில் அப்படியே தேங்கி நிற்கிறது .

அதே நேரத்தில் சில நிமிடங்களிலே நாம் கொஞ்சமும் எதிர்பார்க்காத அளவிற்கு ,வாழ்க்கை அடியோடு தலைகீலாகவும் மாறிப் போகிறது ......

Saturday, July 9, 2011

அன்பின்றி அமையாது உலகு ...


சின்ன சின்ன ஆனந்தங்களால் அமைவது தான் வாழ்க்கை
சின்ன சின்ன விஷயங்களை புரிந்து கொண்டாலே
வாழ்க்கையை இனிமையாக வாழமுடியும் ...