
Jessi:
முதல் காதலை மறக்கவே முடியாது .கடைசி காதலை மறுக்கவே முடியாது !
June 30 at 8.04pm comment:Like
COMMENTS:
Prakash:ஹலோ ...அப்ப என்னை எல்லாம் இன்னா பண்ணுவ ?
Jute :அவ்ளோ வயசாகிடுச்சா உனக்கு ?
Bala :என் எல்லாக் காதலிகளும் ஜெசிக்கள் தான் !!!!
Biro :நண்பனுக்கு மேட்டர் தெரிஞ்சா, நெந்துடுவான் !