பூவரசி பூ வாக மணம் வீச வேண்டியவள்
வாடுகிறாள் சிறைதனில்...
ஐ .ஏ.எஸ் அதிகாரியாக வேண்டியவள்
கொலைகாரி, பாதகத்தி, கைதியாக சிறைதனில்...
எம் .எஸ் .சி ,எம் .பில் பட்டம் பெற்று முதல் வகுப்பில் தேறியவள்...
காதல் திருமணம் என்னும் பட்டத்தில்
தேர்ச்சி பெற முயன்றவளுக்கு கிடைத்தது
ஏமாற்றம் ...ஏமாற்றமே வாழ்க்கை ஆனதில் எடுக்கப்பட்டது
ஆதித்யாவின் உயிர்.....
No comments:
Post a Comment